நடிகர் தனுஷிற்கு இவ்வளவு பெரிய மகனா? அப்பாவையும் மிஞ்சிய பேரழகு….

நடிகர் தனுஷ் அவரின் மகனுடன் எடுத்து கொண்ட அண்மைய புகைப்படத்தினை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் மகன் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து விட்டாரா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் தனுஷ் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்.   View this post on Instagram   When your first born wears your tshirt and argues it’s his ❤ #Yathra … Continue reading நடிகர் தனுஷிற்கு இவ்வளவு பெரிய மகனா? அப்பாவையும் மிஞ்சிய பேரழகு….